PulseNews
தமிழகம்

திருவாரூர் அம்மா உணகவத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

திருவாரூர், ஆக. 12: திருவாரூர் அம்மா உணகவத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணகவகம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சிக்குட்பட்ட இந்த அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் 7 பேருக்கு பல ஆண்டுகளாக ஊதியம்...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருவாரூர் அம்மா உணகவத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
PulseNews சுருக்கம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் ஊதியத்தை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த உணவகத்தில் பணிபுரியும் 7 ஊழியர்களுக்குப் பல ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu