நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!
நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நட்புறவு வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்ற...

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியுதவியின் மூலம் நேபாள மக்களுக்கான அவசரகால நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.