PulseNews
தமிழகம்

பத்திர பதிவு செய்த ஆவணம்.. சின்ன ஆசையால் சிறையில் பொன்னேரி சார் பதிவாளர்

Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பத்திர பதிவு செய்த ஆவணம்.. சின்ன ஆசையால் சிறையில் பொன்னேரி சார் பதிவாளர்
PulseNews சுருக்கம்

வீட்டு மனை ஆவணத்தை பதிவு செய்து கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்ற புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu