திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்தினால் 5000 அபராதம்.. நாகை அருகே ஊர் கட்டுப்பாடு
Oneindia Tamil32 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்துவதற்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அந்த கிராமத்தில் மது அருந்தும் திருமணமாகாத இளைஞர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திருமணமான நபர்களிடமும் 5,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என ஊர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#tamilnadu