“மீனவர் பிரச்சனையில் கடமைக்கு கடிதம் மட்டும் எழுதினால் போதுமா?” - விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
Oneindia Tamil59 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மீனவர் விவகாரத்தில் வெறும் கடிதம் மட்டும் எழுதுவது தீர்வாகாது என்று முதலமைச்சர் விஜய்யிடம் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற விவகாரங்களைப் போலவே மீனவர் பிரச்சனையிலும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#tamilnadu