அதானிக்கு எதிரான கிரிமினல் வழக்கு: தள்ளுபடி செய்து அமெரிக்க கோர்ட் உத்தரவு
அமெரிக்க கோர்ட்டில் அதானி மீதான கிரிமினல் வழக்கு நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு 'உண்மை வென்றுள் ளது' என்று கவுதம் அதானி கருத்து தெரிவித்துள்ளார்.| criminal case against Adani in a US court has been permanently dismissed. Gautam Adani commented on this development by stating, "Truth has prevailed."
Dailythanthi1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்க நீதிமன்றத்தில் கவுதம் அதானி மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு நிரந்தரமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, உண்மை வென்றுள்ளதாக கவுதம் அதானி கருத்து தெரிவித்துள்ளார்.
#tamilnadu