PulseNews
தமிழகம்

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: முழுமையாக பூா்த்தி செய்யாத 58 மனுக்கள் நிராகரிப்பு

தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்த 87 மனுக்களில் முழுமையாக பூா்த்தி செய்யப்படாத 55 சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: முழுமையாக பூா்த்தி செய்யாத 58 மனுக்கள் நிராகரிப்பு
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 87 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் உரிய விவரங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத 58 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu