வருட இறுதியில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதுடன் இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது நிலவு...

நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எல் நினோ காலநிலை தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என அந்தத் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவலைக்குரிய வகையில் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.