சென்னையில் மழை: வானில் வட்டமடித்தப்படி தாமதமாக தரையிறங்கிய 6 விமானங்கள்
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டது குறித்து...Rain in Chennai: Six flights circled overhead before landing late
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலேயே சிறிது நேரம் வட்டமடித்தன.
இதன் காரணமாக, திட்டமிட்ட நேரத்தை விட அந்த விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.
#tamilnadu