வாணியம்பாடியில் வாயை விட்ட கணவன்.. கழுத்தில் ஒரே வெட்டில் கொன்று போலீசில் சரணடைந்த மனைவி
Oneindia Tamil42 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொள்ள குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ரம்யா (35) மற்றும் குமார் (40). கடந்த 15 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கை நடத்தி வந்த இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி ரம்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் ரம்யா தனது கணவரை கழுத்தில் வெட்டிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் ரம்யா சரணடைந்துள்ளார்.
#tamilnadu