PulseNews
தமிழகம்

பேசிட்டிருக்கும்போதே உயிர் போகணும்.. இன்னோவா காரை அப்பவே தந்துட்டேன்: குமுறிய நாஞ்சில் சம்பத்

Oneindia Tamil45 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பேசிட்டிருக்கும்போதே உயிர் போகணும்.. இன்னோவா காரை அப்பவே தந்துட்டேன்: குமுறிய நாஞ்சில் சம்பத்
PulseNews சுருக்கம்

பேசிக் கொண்டிருக்கும்போதே தனது உயிர் பிரிய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தான் பயன்படுத்திய இன்னோவா காரை முன்பே திருப்பி ஒப்படைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu