அமெரிக்காவுக்கு 50% வரை கூடுதல் வரிகளை விதித்து கனடா பதிலடி!
அமெரிக்காவுக்கு 50% வரை கூடுதல் வரிகளை விதித்து கனடா பதிலடி!
Dinakaran Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்காவின் இறக்குமதி வரி நடவடிக்கைக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தக ரீதியிலான இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவுக்கு கனடா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
#tamilnadu