சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்ரம்; அரிய வகை விலங்கினத்தை வளர்ப்பதா என எதிர்ப்பு
நமது சிறப்பு நிருபர்லார் கிப்பன் எனப்படும் அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கு
Dinamalar15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamalarDinamalar-இல் முழு செய்தியைப் படிக்க →அழிவின் விளிம்பில் உள்ள லார் கிப்பன் எனப்படும் அரிய வகை மனிதக் குரங்கு ஒன்றை நடிகர் விக்ரம் வளர்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரிய வகை விலங்கினத்தை அவர் வளர்ப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
#tamilnadu