PulseNews
தமிழகம்

அரசு பஸ் மோதி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.21.19 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

நெல்லை, ஆக. 29: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.21 லட்சத்து 19 ஆயிரத்து 900 இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக்கோட்டை அருகே உள்ள சாஸ்தாவிநல்லூரை சேர்ந்தவர் சித்திரைக்குமார் (41), கூலித்...

Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அரசு பஸ் மோதி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.21.19 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
PulseNews சுருக்கம்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில், சாஸ்தாவிநல்லூரைச் சேர்ந்த சித்திரைக்குமார் (41) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.21 லட்சத்து 19 ஆயிரத்து 900 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu