PulseNews
தமிழகம்

தடை செய்யப்பட்ட 42 சீன மாஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 2 போ் கைது

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை வைத்திருந்ததாக இருவரை வெவ்வேறு இடங்களில் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தடை செய்யப்பட்ட 42 சீன மாஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 2 போ் கைது
PulseNews சுருக்கம்

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா நூல்களைப் பயன்படுத்தியதாக இருவரை காவல்துறையினர் வெவ்வேறு இடங்களில் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu