PulseNews
தமிழகம்

மதுரையில் மழலையர் பள்ளி உரிமையாளர் வகுப்பறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன உறவினர்கள்

Oneindia Tamil19 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரையில் மழலையர் பள்ளி உரிமையாளர் வகுப்பறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன உறவினர்கள்
PulseNews சுருக்கம்

மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரைச் சேர்ந்தவர் அஜிதா குமாரி, இவர் அங்கு மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகள் சுவேதா தேனியில் வசித்து வரும் நிலையில், இளைய மகள் கீர்த்தி அஜிதா குமாரியுடன் வசித்து வருகிறார்.

இந்த சூழலில், பள்ளியின் வகுப்பறைக்குள் அஜிதா குமாரி பிணமாகக் கிடந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த விபரங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu