களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து கடமான்கள் அட்டகாசம்
களக்காடு,ஆக.29: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது இங்கு வாழும் கடமான், யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டு பன்றிகள், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையிலான வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடமான்கள்...
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள கடமான், யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. சமீபகாலமாக காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கடமான்களும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
#tamilnadu