திருமணத்திற்கு பிறகு சினிமா.. முதல் படமே பெயரை மாற்றியது! "சௌகார்” ஜானகிக்கு பின்னால் இப்படி ஒரு கதை
One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →சினிமாவில் ஒருவரது பெயர் காலப்போக்கில் அந்த நபரின் அடையாளமாக மாறுவது அபூர்வமானது. அந்த வகையில் மூத்த நடிகை சவுகார் ஜானகி தனது முதல் படத்தின் மூலம் பெயரை மாற்றிக்கொண்டு, அந்த பெயரையே தனது அடையாளமாகப் பெற்ற தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளார்.
94 வயதான நடிகை சவுகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். சமூக ஊடகங்கள் இல்லாத அந்த காலத்திலேயே, தனது முதல் திரைப்படத்தின் மூலம் அவர் பெற்ற பெயர் ரசிகர்களிடையே நிலைத்து நின்றது.
#tamilnadu