சென்னையில் சொத்துவரி தாறுமாறு உயர்வு.. 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொத்துவரி ரசீதுகளில், வரித்தொகை வழக்கத்தை விட 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவிதமான முறையான முன்னறிவிப்பும் இன்றி, முறையான காரணங்கள் ஏதுமின்றி சொத்துவரி நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
#tamilnadu