பெங்களூருவில் தலிபான் ஆதரவாளர் கைது
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசஃபூல் மாலிக் (25) என்பவர், பெங்களூரு ஜிகணி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார்.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசஃபூல் மாலிக் (25) என்பவர், பெங்களூரு ஜிகணி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். தலிபான் அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி இவரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#tamilnadu