சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி முழுவதும் ஒட்டப்பட்ட 19 பயங்கரவாதிகளின் சுவரொட்டிகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி முழுவதும் 19 பயங்கரவாதிகளின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது குறித்து...
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லி முழுவதும் 19 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த பயங்கரவாதிகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#tamilnadu