"தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை இங்கு யாரும் தடுக்கவில்லை.." சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
Oneindia Tamil46 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் தான் பாட வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
#tamilnadu