திருவள்ளூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 1.85 லட்சம் மாணவா்கள் பங்கேற்பு
திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ‘இளையோா் திறன்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் மாணவ, மாணவிகள் 1.85 லட்சம் பங்கேற்க இருப்பதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில், 'இளையோர் திறன்' என்ற தலைப்பிலான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் மாவட்டத்தைச் சேர்ந்த 1.85 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.
#tamilnadu