ஆர்எஸ் பாரதி பேச்சால் சிக்கல்? தவெக வழக்கறிஞர் போலீசில் பரபர புகார்!
Oneindia Tamil56 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான ஆர்.எஸ். பாரதியின் பேச்சு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் நிர்வாகியும், வழக்கறிஞருமான ஒருவர் இந்த புகாரை அளித்துள்ளார். ஆர்.எஸ். பாரதியின் சமீபத்திய கருத்துகள் குறித்து இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#tamilnadu