"2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டே விலகி விடுவார்கள்.. அறிவாலயம் வாடகைக்கு” - CTR நிர்மல்குமார்
Oneindia Tamil49 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →திமுக என்ற தீய சக்தியை முதலமைச்சர் விஜய் முழுமையாக ஒழித்துவிட்டதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி விடுவார்கள் என்றும், அண்ணா அறிவாலயம் வாடகைக்கு விடப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
#tamilnadu