PulseNews
தமிழகம்

Rasi Palan Today (01-09-2026): செப்டம்பர் முதல் நாள் எந்த ராசிக்கு சிக்கல்? - இன்றைய பலன்கள் இதோ!

2026ம் ஆண்டின் 9வது மாதமான செப்டம்பர் இன்று பிறந்துள்ள நிலையில் முதல் நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கு காணலாம்.

பஞ்சாங்கப்படி இன்றைய நாளின் விவரங்கள்

நாள்: 01.09.2026 - செவ்வாய்கிழமை

திதி: தேய்பிறை சதுர்த்தசி

நட்சத்திரம்: காலை 4.26 வரை ரேவதி.. அதன்பிறகு அசுபதி

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன் (செப்டம்பர் 1)

மேஷம்

மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்பப் பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமைப் பேச்சுகளைக் குறைத்துக்கொள்ளவும். உலக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தைக் கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டுப் பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும்.

கடகம்

பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

சிம்மம்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

கன்னி

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவம் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும்.

துலாம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுபச் செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

விருச்சிகம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.

தனுசு

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய நிகழ்வுகள் மூலம் மனம் மகிழ்வீர்கள். உலக நிகழ்வுகள் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்

தொழில் நிமித்தமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வீடு மற்ற எண்ணம் மேம்படும். நறுமண பொருள்கள் வழியும் ஆதாயம் அடைவீர்கள். விவசாய பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள்.

கும்பம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். குறுகிய தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

மீனம்

பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு ஈடேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மறைமுகமான ஆதரவுகள் ஏற்படும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rasi Palan Today (01-09-2026): செப்டம்பர் முதல் நாள் எந்த ராசிக்கு சிக்கல்? - இன்றைய பலன்கள் இதோ!
PulseNews சுருக்கம்

2026-ம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் இன்று பிறந்துள்ளது. செவ்வாய்க்கிழமையான இன்று, 12 ராசிகளுக்கும் கிடைக்கப்போகும் பலன்கள் மற்றும் பஞ்சாங்க விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் தேய்பிறை சதுர்த்தசி திதியாகும். காலை 4.26 மணி வரை ரேவதி நட்சத்திரமும், அதன் பிறகு அசுபதி நட்சத்திரமும் அமைகின்றன. நல்ல நேரமாக காலை 7.45 முதல் 8.45 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரையிலும் குறிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu