ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன் : ட்ரோன் தாக்குதலில் பலர்பலி
மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எண்ணெய் வள...

ரஷ்யாவின் டாடர்ஸ்டான் பிராந்தியத்தில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் 75 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிஸ்னேகாம்ஸ்க் ஒரு தொழில் நகரமாகும். அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.