கம்பராமாயணம்-சேக்கிழார் கதை! வந்தே மாதரத்தை எழுதியது தாகூராம்.. தொக்காக சிக்கிய பாஜக தலைவர்
One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →எடப்பாடி பழனிசாமி கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாகக் கூறியது சர்ச்சையானது போலவே, கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவும் தவறான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வந்தே மாதரம் பாடலை ரவீந்திரநாத் தாகூர் எழுதியதாக அவர் குறிப்பிட்டது தற்போது கர்நாடகாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
#tamilnadu