“அழைத்தாலும் எந்த பதிலும் இல்லை”.. ‘பென்ஸ்’ படக்குழு மீது நிவின் பாலி அதிருப்தி
பென்ஸ் பட தாமதம் சர்ச்சை: ஒப்பந்தம் காரணமாக இரண்டு படங்களிலும் ஒரே தோற்றத்தில் சிக்கிய நிவின் பாலி, படக்குழுவை அழைத்தாலும் பதில் இல்லை என அதிருப்தி வெளிப்பாடு. Nivin Pauly upset over Benz shoot delays: Contract forces same look in last two films, says team not responding to calls, sparking debate in Tamil cinema circles.

'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் நடிகர் நிவின் பாலி அதிருப்தியில் உள்ளார். ஒப்பந்தம் காரணமாகத் தொடர்ந்து இரண்டு படங்களில் ஒரே தோற்றத்தில் நடிக்க வேண்டிய சூழலில் தான் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தள்ளிப்போவது குறித்து படக்குழுவினரைத் தொடர்பு கொள்ள முயன்றும், அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்று நிவின் பாலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழ் திரையுலகில் விவாதப் பொருளாகியுள்ளது.