PulseNews
தமிழகம்

விடிஞ்சா திங்கட்கிழமை.. சென்னையில் மழை கொட்டுமா? வானிலை மையம் விளக்கம்!

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விடிஞ்சா திங்கட்கிழமை.. சென்னையில் மழை கொட்டுமா? வானிலை மையம் விளக்கம்!
PulseNews சுருக்கம்

சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu