வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை உறுதி
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரது மகன் எஸ்.பன்னீர்செல்வம் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீது வருமானத்துக்கு அதிகமாக 81.42 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவரது மகன் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
#tamilnadu