அதிமுகவில் அடுத்த விக்கெட்.. கட்சியிலிருந்து விலகுவதாக கொள்கை பரப்பு துணை செயலாளர் அப்சரா அறிவிப்பு!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்த திருநங்கை அப்சரா ரெட்டி, அந்தப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
அதிமுக கட்சியில் இருந்து தான் விலகுவதாக அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
#tamilnadu