குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!
குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத்...
Indiastarsnow14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: IndiastarsnowIndiastarsnow-இல் முழு செய்தியைப் படிக்க →குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் புலனாய்வுத் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடல் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேசப்பற்று மற்றும் பெருமையைப் போற்றும் வகையில் அமைந்துள்ள ‘ஜெய் ஹோ’ எனும் இந்தப்பாடலை பிரபல பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ளார்.
#tamilnadu