இனி இஷ்டத்திற்கு சிம் கார்டுகள் வாங்க முடியாது.. ஆகஸ்ட் 24 முதல் நடைமுறைக்கு வருகிறது புது ரூல்ஸ்...
போலி சிம் கார்டுகள் மற்றும் நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →போலி சிம் கார்டுகள் மற்றும் நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், சிம் கார்டு விற்பனை மற்றும் விநியோகத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய விதிகள் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இனி பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் தாராளமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது.
#tamilnadu