PulseNews
தமிழகம்

திமுக+ அதிமுக+ பாஜக கூட்டணி? மத்திய அமைச்சரவையில் DMK? குண்டை தூக்கி போட்ட பிரபலம்

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திமுக+ அதிமுக+ பாஜக கூட்டணி? மத்திய அமைச்சரவையில் DMK? குண்டை தூக்கி போட்ட பிரபலம்
PulseNews சுருக்கம்

எதிர்காலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் நிலவும் இந்தச் சூழலில், விசிக ஏன் தவெக-வை ஆதரிக்கிறது என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu