முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட்க்கு கெளரவ டாக்டா் பட்டம்
முன்னாள் எம்.பி.யும், வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நாஞ்சில் எம். வின்சென்ட்க்கு லூசியானா பல்கலைகழகம் சாா்பில், கல்வித் தலைமைத்துவத்துக்கான கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நாஞ்சில் எம். வின்சென்ட்க்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்த விருதினை லூசியானா பல்கலைக்கழகம் வழங்கியது.
#tamilnadu