சிறந்த அறப்பணி என புகழ்ந்த நீதிபதிகள்.. திமுக ஆட்சி அரசாணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
Oneindia Tamil4 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கோவில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்குவதற்கு திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த அரசாணையைச் செயல்படுத்தும் பணி சிறந்த அறப்பணி என்று நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
#tamilnadu