PulseNews
தமிழகம்

பாமாயிலை விடுங்க! ரேஷனில் விரைவில் தேங்காய் எண்ணெய்? சட்டசபையில் பொள்ளாச்சி எம்எல்ஏ பேச்சு

Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பாமாயிலை விடுங்க! ரேஷனில் விரைவில் தேங்காய் எண்ணெய்? சட்டசபையில் பொள்ளாச்சி எம்எல்ஏ பேச்சு
PulseNews சுருக்கம்

பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் நித்யானந்தம், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu