இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை...! பறந்த கோரிக்கை
இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான உத்தரவிட்டுள்ளார். சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப...

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்கு அனுமதி கோரி, கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். ஒன்பது மாதங்களாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் இருந்த சந்தேகநபர், நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கினை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.