திமுக தலைவர்கள் குறித்து அவதூறு வீடியோ.. தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Oneindia Tamil43 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →திமுக தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சியின் சட்டப் பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
#tamilnadu