AM, PM பார்க்காமல் உழைக்கும் நாளைய பிரதமரே.. முதல்வர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் கில்லி சரத்!
Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடிகர் விஜய்யை 'நாளைய இந்தியாவின் பிரதமர்' என்று அமைச்சர் சரத் பாராட்டியுள்ளார். பகல், இரவு பாராமல் உழைக்கும் வருங்கால பிரதமர் விஜய் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
#tamilnadu