PulseNews
தமிழகம்

Kanchipuram | கூடுதல் விலைக்கு மது-தட்டிக்கேட்டவரை ஷட்டரை மூடி தாக்கிய காட்சி!

Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Kanchipuram | கூடுதல் விலைக்கு மது-தட்டிக்கேட்டவரை ஷட்டரை மூடி தாக்கிய காட்சி!
PulseNews சுருக்கம்

காஞ்சிபுரத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், கடையின் ஷட்டரை மூடி அவரைத் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu