லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பி.டி.ஓ.,க்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: DinamalarDinamalar-இல் முழு செய்தியைப் படிக்க →ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் பி.டி.ஓ.,க்கள் உட்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#tamilnadu