Telangana Road Accident: தெலங்கானாவில் தனியார் ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து - 6 பேர் பலி
Telangana Road Accident: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, லாரியின் பின்புறத்தில் மோதிய விபத்தில் 6 பயணிகள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Times Now News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#tamilnadu