கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் பலி
கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த குறித்த மரணமான பெண் தனது வீட்டில் கணவருடன் தங்கி இருந்த நிலைய...

மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய தாய் ஒருவர், தனது கணவனின் நண்பரால் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் கணவருடன் தங்கியிருந்த போதே குறித்த பெண் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.