ஈரான் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! சவுதியில் தமிழக மீனவர் மீனவர் பலி! 3 பேர் படுகாயம்.. நடந்தது என்ன?
Oneindia Tamil50 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரான் நாட்டு கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சவுதி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் உட்பட மூன்று மீனவர்கள் படுகாயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#tamilnadu