எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
#tamilnadu