PulseNews
தமிழகம்

Today Headlines - 30.08.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Nepal Flood | CM Vijay | DMK vs TVK

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உயர்வு...காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு ஆறாயிரத்து 702 கன அடியிலிருந்து, ஏழாயிரம் கன அடியாக அதிகரிப்பு...மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 8 இடங்களில் சதமடித்த வெயில்...அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு...தமிழ்நாட்டின் சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு...தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு லேசான மழை நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைபெய்ய வாய்ப்பு....பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என கணிப்பு....புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் நீட்டிப்பு...அடுத்த ஆண்டு ஆகஸ்டு வரை நீடித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...சென்னையில் வீடுகள் கணக்கெடுப்புக்கு ஊழியர்கள் வராவிட்டால் தகவல் தெரிவிக்கலாம்...1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ, மாநகராட்சி மண்டல அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அறிவிப்பு....சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரத்து 360 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை....வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது... 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmihttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJMLhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhmhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ―――――――――――――――――――――――――――――Connect with Website: https://bit.ly/31Xv61oFacebook (Meta) - https://www.facebook.com/News18TamilNaduTwitter (X) - https://twitter.com/News18TamilNaduWhatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4feSVATRSjnWwjj80fInstagram - https://www.instagram.com/news18tamilnadu/About Channel:News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National NewsLive, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Tamil News 1816 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Today Headlines - 30.08.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Nepal Flood | CM Vijay | DMK vs TVK
PulseNews சுருக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6,702 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது; இதில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் சில இடங்களில் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு லேசான மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu