நேபாளத்தில் கணிக்கவே முடியாத திடீர் வெள்ளம் ஏற்பட்டது எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த காரணங்கள்
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நேபாளத்தின் பாக்லுங், தாடிங் மற்றும் ரசுவா ஆகிய மாவட்டங்களில் திபெத் பகுதியில் இருந்து உருவான திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் சில கிராமங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களை 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் விளக்கியுள்ளார்.
#tamilnadu