பெரிய லாபிகள்.. அப்ரோச் செய்ய முயன்று.. இப்போது அவதூறு ஏற்படுத்துகிறார்கள்! - அமைச்சர் விக்னேஷ்
Oneindia Tamil17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். தங்களை அணுக முயற்சி செய்த சிலரே, தற்போது அரசுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
#tamilnadu